மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில்
அமைத்து எழுதுக.
1. தலை, தளை, தழை
Answers
Answered by
118
வயலின் ஊடே தளையிட்டுக் கட்டப்பட்டிருந்த மாடு,அங்குச் செழிப்பாகத் தழைத்திருந்த செடிகளைத் தன் தலையை ஆட்டியபடியே தின்று கொண்டிருந்தது.
Similar questions