வினாக்கள்:
1. பழங்காலத்தில் மக்கள் தமது எண்ணங்களையும் செய்திகளையும்
வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்திய பொருட்கள் யாவை?
அ) கற்பாறைகள்
ஆ) பனை ஓலைகள்
இ) களிமண் பலகைகள்
ஈ) இம்மூன்றும்
Answers
Answered by
2
Answer:
பனை ஓலைகள்.......tamil ha follow pannunga
Answered by
6
Answer:
ஆ) கற்பாறைகள் அல்லது ஈ) இம்மூன்றும்
Explanation:
(வாழ்க தமிழ்)
அப்ப கல்வெட்டெல்லாம்
பனை ஓலையிலையா இருக்கு
Similar questions