India Languages, asked by bhuvanavickysow, 4 months ago

1.உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும் என்பதற்கு
எவையேனும் இரண்டு சான்றுகள் தருக.​

Answers

Answered by nagavinothinirm3
6

Answer:

சால, தவ முதலான உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.

சால +பேசினான் - சாலப் பேசினான்.

தவ + பெரிது - தவப் பெரிது

Similar questions