India Languages, asked by vinaya5351, 1 year ago

1/ அ திருக்குறளில் _______ அதிகாரங்களும்___________ குறட்பாக்களும் உள்ளன

Answers

Answered by HarishAS
1
வணக்கம். 

என் பெயர் ஹரிஷ்.

→  திருக்குறளில் 133 அதிகாரங்கள்  உள்ளன மற்றும் 1330 

குறட்பாக்களும் உள்ளன. 

→ திருவள்ளுவர் இதை எழுதினார்.
_________________________________________________

என் பதில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.  நன்றி. 
Answered by 1RADHIKAA1
0
Hi friend

திருக்குறளில் 133, அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும், உள்ளன.

விடை - 133 , 1330

Hope it helped
Similar questions