1/ அ அடி எதுகையை எடுத்தெழுதுக:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
Answers
Answered by
0
Hi friend
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
(நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்) இதில்
அடி எதுகையை :
நன்றிக்கு - என்றும்.
Hope it helped
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
(நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்) இதில்
அடி எதுகையை :
நன்றிக்கு - என்றும்.
Hope it helped
Similar questions
Science,
7 months ago
Accountancy,
7 months ago
World Languages,
7 months ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago