India Languages, asked by sumithrakumar, 4 months ago

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக 1.சிலை - சீலை​

Answers

Answered by MaheswariS
15

கொடுக்கப்பட்டது:

சிலை மற்றும் சீலை

காண வேண்டியது:

கொடுக்கப்பட்ட இரு சொற்களை உடைய

சொற்றொடர்

தீர்வு:

* கோவிலில் மூலவர் சிலையைத் திரைச்சீலையிட்டு மறைத்து இருந்தனர்.

* திரைச்சீலையால் மறைக்கப்பட்டிருந்த வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட காந்தியடிகளின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Similar questions