India Languages, asked by Nithi15, 3 months ago

பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒரு பகுதியின் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக 1. முன்னுரை உணவு தரும் தொழில் உழவர் உலகத்தார்க்கு ஆணி இந்தியா கிராமங்களில் வாழ்கிறது இன்றைய நிலை விளைநிலங்கள் 60 - 67 வீடு ஆதல் செயற்கை உரம் தரும் சீரழிவு வெள்ளமும் வறட்சியும் நகரம் நோக்கி நகர்தல் 2. முன்னுரை தீர்வு முடிவுரை சுற்றுச்சூழல் பாதிப்பு பனிப்பாறைகள் உருகுதல் 3. முன்னுரை நோயற்ற வாழ்வு கடல் மட்டம் வெப்பநிலை உயர்தல் கூடுதல் முடிவுரை உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் உடற்பயிற்சி வருமுன் காப்போம் முடிவுரை​

Answers

Answered by bponna2006
2

Answer:

இயற்கை வேளாண்மை (organic farming) என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறைமையாகும்.[1] இயற்கை வேளாண்மை விளைந்த பொருட்களின் சுகாதாரம், மனிதர்களின் நலம், தரச்சான்றுக்கு மற்றும் விற்பனை ஆகியவற்றைப்பற்றி விவரிக்கிறது.

Similar questions