English, asked by alamaanonlineclass, 7 months ago

1) பாரதியாரின் ஆத்திசூடி உணர்த்தும் கருத்துக்கள் யாவை?​

Answers

Answered by Anonymous
0

Explanation:

புதிய ஆத்திசூடி ஒரு தமிழ் நீதி நூல். ஔவையார் எழுதிய நீதி நூலான ஆத்திசூடியைப் போன்றே நல்ல அறிவுரைகளுடன் சுப்பிரமணிய பாரதியாரால் 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆத்திச்சூடியைப் போன்றே இதன் அமைப்பு உள்ளது. மொத்தம் 110 அறிவுரைகள் உள்ளன. இவை எளிதில் மனப்பாடம் செய்து கொள்ளும் சிறு சிறு சொற்றொடர்களாக அமைந்துள்ளன.இவரைத் தொடர்ந்து பாரதிதாசன்-ஆத்திசூடி, வ.சுப.மாணிக்கம்-தமிழ்சூடி,வாணிதாசன்,சுத்தானந்த பாரதி,டாக்டர் ந.சஞ்சீவி, மு.வரதராசன்ஆகியோரின் புதிய ஆத்திசூடி,ந.ரா.நாச்சியப்பன்-நெறிசூடி,ச.மெய்யப்பன்-அறவியல்சூடி,தமிழண்ணல்-ஆய்வுசூடி,ரெ.முத்துகணேசன்-முத்துசூடி,புலவர் சோ.ம.இளவரசு-நீதிசூடி என எழுதியுள்ளனர்.


Anonymous: ✌︎
Answered by Anonymous
2

பாரதியாரின் ஆத்திசூடி உணர்த்தும் கருத்துக்கள் யாவை

Similar questions