வினாக்களுக்கு விடையளி.
1. தமிழ்மொழி எத்தகையது?
Answers
Answered by
6
திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் மொழி. இந்த மொழிக்கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள் உள்ளன. அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய் மொழியான தமிழ் இருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
hope it helps you!!!
if it helps please mark me as brainliest.
Similar questions