1.தமிழ் சிட்டு இதழின் ஆசிரியர் யார்?
Answers
Answered by
1
Answer:
தமிழ்ச் சிட்டு 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பெருஞ்சித்திரனார் இறைக்குருவனார் ஆவார். இது நுட்பமாகத் தெளி தமிழில் தமிழியக் கருத்துகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
Similar questions