India Languages, asked by Anonymous, 2 months ago

1. குறிப்பு வரைக: அவையம்.​

Answers

Answered by Anonymous
20

Answer:

  • அவையம் அரசனின் அறநெறி ஆட்சிக்குத்துணைபுரிந்தன.
  • "அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்" என்று புறநானூறு பாராட்டுகிறது.
  • உறையூரிலிருந்த அற அவையம். மதுரையில் இருந்த அறஅவையம் பற்றி மதுரைக் காஞ்சி போன்ற இலக்கிங்கள் குறிப்பிடுகிறது.
  • அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்று போற்றப்படுகிறது.

Explanation:

@MNF

Similar questions