1.சுற்றுச்சூழல் பாதுகாப்பு
முன்னுரை பொருளுரை - சுற்றுச்சூழல் - நிலம், நீர், காற்று மாசுபாடு - தீமைகள்
மாணவர்கள் பங்கு முடிவுரை
அல்லது
இளைஞர்களே! கனவு காணுங்கள்
முன்னுரை-பொருளுரை-கனவு-நேற்றைய பாரதம்-இன்றைய பாரதம்-இளைஞர் சமுதாயத்தின் பணி-முடிவுரை
DON'T TEXT UNNECESSARY
Answers
Explanation:
முன்னுரை:
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும்.
பொருளுரை:
பல்வேறு வகையான வேதியியற் பொருட்களும், தூசியும் வளிமண்டலத்துக்கு வெளியேற்றப்படுவதன் மூலம் வளி மாசடைகின்றது. தற்காலப் போக்குவரத்து ஊர்திகளாலும், தொழிற்சாலைகளாலும் வெளிவிடப்படும் கார்பன் மோனாக்சைடு, கந்தக ஈராக்சைடு, குளோரோ புளோரோ கார்பன்கள், நைட்ரசன் ஆக்சைடுகள் என்பன வளி மாசடைதலுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
முடிவுரை:
கார்பன் டை ஆக்சைடு, தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கைக்கு முக்கியமானது என்றபோதிலும் இந்த வளியின் அளவு கூடும்போது புவியின் தட்பவெப்ப நிலையில் பாதிப்புகள் நிகழ்கின்றன. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடின் கூடிவரும் அளவினால், பெருங்கடல்களின் நீர் அமிலத்தன்மை கூடுகிறது. இதன் காரணமாக கடற்சார் சூழ்மண்டலமும் பாதிக்கப்படுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
HOPE IT HELPS.... MARK ME AS BRAINLIEST...
IT'S ME♛┈⛧┈┈•༶SUJIROSHINI༶•┈┈⛧┈♛