India Languages, asked by apalanivel31, 3 months ago

1.உண்டான்(பபயபரச்சமாே மாற்றுே)


அ)உண்.

ஆ)உண்டு.

இ) உண்ை

________________________​

Answers

Answered by ajash1
0

Answer:

"உண்ட' என்பதே சரியான பதில்

Explanation:

ஒரு எச்ச சொல்லை அடுத்து பெயர் வருமாயின் அது பெயரெச்சம் எனப்படும்.

இங்கு "உண்ட" என்னும் சொல்லின் பின் எந்த பெயரைப் போட்டாலும் சரியாக இருக்கும்

"உண்ட பையன்"

உதவியது என கருதுகிறேன்.

Similar questions