1. இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினை குறிப்பிடுக.
Answers
Answered by
8
Answer:
1. செல்லிடத் தொலைபேசி (mobile)
2. கனிணி (computer)
3. மடிக்கணினி (laptop)
Answered by
0
Answer:
செல்லிடத் தொலைபேசி (mobile)
தொலைநகல் இயந்திரம் (fax)
தானியங்கிப் பண இயந்திரம் (atm)
தமிழக அரசின் நியாயவிலைக் கடை திறனட்டை கருவி (TNePDS)
ஆளறிசோதனைக் கருவி (bio metric)
Similar questions