English, asked by sivanathanvadivu, 2 months ago

1.
சரியான சொல்லால் நிரப்புக:
அ) ஆற்றின் ஓரம்______
ஆடையில் இருப்பது______
( கறை / கரை )
ஆ) காட்டில் வாழ்வது______
கடையில் இருப்பது________
(புலி /
புளி )
இ) மனிதர் செய்வது_______
மரத்தை அறுப்பது________
( அறம் / அரம் )
ஈ) மக்கள் கிராமசபைக் கூட்டத்தில்________
( கலந்து / களந்து )
கொள்ள
வேண்டும்.​

Answers

Answered by smsenthamizharasi
2

Answer:

ஆ)புலி

புளி

ஈ) கலந்து

இ) அறம்

அரம்

Answered by PremSaroj1966
1

Answer:

அ) கரை, கறை

ஆ) புலி, புளி

இ) அறம்,ம்

)ந்து

Similar questions