கீழ் காணும் சொர்க்களுக்கு வாக்கியம் அம்மைக்க. 1.புத்தர் 2.அறிவுரை
3.வேந்தன்
4.சான்றோர்
5. மாரி
Answers
Answered by
1
Answer:
1. புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்.
2. பெற்றோரின் அறிவுரையைத் தட்டாதே.
3. நாட்டின் வேந்தனுக்கு மக்கள் மரியாதை செலுத்தினர்.
4. அறிவில் சான்றோரை நாம் மதிக்க வேண்டும்.
5. மும்மாரி பொழிந்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்தன.
Similar questions