India Languages, asked by priyarajini0512, 2 months ago

பகுபத உறுப்பிலக்கண
ஊன்றிய
1​

Answers

Answered by nithish121
1

Answer:

தனிச்சொல்லை மொழியியல் நோக்கில் நன்னூல் பதவியல் [1] என்னும் பகுதியில் அணுகுகிறது. பொருள் தரும் தனிச் சொல்லை அந்த நூல் பதம் எனக் குறிப்பிடுகிறது. பதத்தை அது பகுபதம், பகாப்பதம் என இரு பகுதிகளாக்கிக்கொண்டுள்ளது. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புக்கள்.

Similar questions