India Languages, asked by vethikapandian, 2 months ago

1. 'சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க' - என்னும் பாடலடியில் 'கலி' என்பதன் பொருள்
என்ன என்பதைக் கண்டறிந்து எழுதுக.
அ) இரவு
அறியாமை இருள்
இருட்டு
அறிவுச்சுடர்
ஈ)
விடை
2. 'சிந்துக்குத் தந்தை' எனப் பாரதியாரைப் புகழ்ந்த கவிஞர் யார் எனத் தெரிவுசெய்க
அ) வாணிதாசன்
ஆ) சுப்புரத்தினதாசன்
பாரதிதாசன்
ஈ) கவிமணி தேசிகவிநாயகம்
விடை
3. சரியா? தவறா? என எழுதுக.
அ) 'இசைகொண்டு வாழியவே இவ்வடியில் 'இசை' என்னும் சொல் புகழைக்
குறிக்கிறது.
( )
தொல்லையகன்று - என்பதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது தொல்லை
+யகன்று ஆகும்.
( )
பாரதியார், தேசபக்திப்பாடல்கள்மூலம் விடுதலை உணர்வினை மக்களிடையே
( )
ஏற்படுத்தினார்.
)
மொழி, மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. (
ஈ)​

Answers

Answered by jenojuslina
11

Answer:

1.இரவு

2.பாரதிதாசன்

3.சரி

4.தவறு

5.சரி

6.சரி

Answered by presentmoment
2

1) அறியாமை இருள்

2) பாரதிதாசன்

3) (i) சரி

(ii) தவறு

(iii) சரி

(iv) சரி

Explanation:

  • கலி' என்பதன் பொருள் அறியாமை இருள்.  
  • பாராட்டப் பெறுபவர், (இரசூல்ஆன பாரதியின் கவிதை மீது கொண்ட காதலால், தம்முடைய பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். தமிழ்கவி, தமிழரின் கவி தமிழின் மறு | மலர்ச்சிகாகத்தோன்றிய கவி தமிழரின் புகழ் மேதினியோங்க வேண்டுமெனப் பிறந்த கவி.
  • இசைகொண்டு வாழியவே இவ்வடியில் 'இசை' என்னும் சொல் புகழைக் சரி
  • தொல்லை வினை தரு தொல்லை யகன்று  

          சுடர்க தமிழ்நா டே! தவறு.

  • பாடல்களின் மூலம் விடுதலை உணர்ச்சியை கூறினார்

           சரி

Similar questions