India Languages, asked by lakshanasrinivasan53, 2 months ago


(அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கலைக் கூடமாக காட்சி தருவது
(அ) சிற்பக்கூடம் (ஆ) ஓவியக் கூடம் (இ) பள்ளிக்கூடம் (ஈ) சிறைக்கூடம்
2. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
(அ) கோவை (ஆ) மதுரை (இ) தஞ்சாவூர் (ஈ) சிதம்பரம்
3. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்
(அ) அழிவு (ஆ) துன்பம் (இ) சுறுசுறுப்பு (ஈ) சோகம்
4. இடுகுறிப் பெயரை கண்டறிந்து எழுதுக.
(அ) பறவை (ஆ) மண் (இ) முக்காலி (ஈ) மரங்கொத்தி
5. அன்னை தெரசாவிற்கு
க்கான நோபல் பரிசு கிடைத்தது.
(அ) பொருளாதாரம் (ஆ) இயற்பியல் (இ) மருத்துவம் (ஈ) அமைதி
(ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.
5x1=5
6. வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு
7. "மாநகரம்" என்பது.
சொல்லாகும்.
8. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்
9. நம் முன்னோர் சில பொருள்களுக்கு காரணம் கருதாமல் வழங்கிய பெயர்கள்
ஆகும்.
10. ஒருவர் செய்யக்கூடாதது.
(இ) பொருத்துக.
4x1=4
11. இலக்கிய மாநாடு பாரதியார்
12. தமிழ்நாட்டு கவிஞர் சென்னை
13. குற்றாலம்
ஜி யு போப்
14. தமிழ் கையேடு அருவி​

Answers

Answered by siddhi1883
0

Answer:

which language it is?

I don't understand

Explanation:

sorry

Similar questions