காரணம்
திராவிட மொழிக்குடும்ப அடிப்படையில் மாறுபட்டதைக் கண்டறிந்து
இ) குரூக்
ஈ)கோயா
1.
ஆ) கோண்டா
எழுதுக.
அ)கூயி
விடை-
திராவிட மொழிக்குடும்பம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மொழி ஆராய்ச்சியாளர்
நால்வரின் பெயரைக் குறிப்பிடுக.
இரு சொல்லையும் ஒரே தொடரில் அமைத்து எழுது
தொன்மை, தனித்தன்மை
ரைப்பகுதியைப் படித்து வினாக்கள் இரண்டனை உருவாக்குக.
1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்
திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டவை
இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ள
குறிப்பிட்டார். இதனை மேலும் உறுதிப்படுத்த பல்வேறு இலக்கணக் க
மெக்காட்டி, திராவிட மொழிகளுக்குள்
இருக்கும்
ஒற்று
Answers
Answered by
3
Answer:
1.குரூக்.
குரூக் வட திராவிட மொழி.மற்றவை நடுத்திராவிட மொழி.
2. கால்டுவெல்
ஸ்டென்கனோ
பரோ
எமினோ
கே.வி. சுப்பையா
3.தொன்மையும், தனித்தன்மையும்,இலக்கண, இலக்கிய வளமும் உடையது தமிழ் மொழி
4. 1.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல் எதனைக் குறிப்பிட்டார்?
2.திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமையை எடுத்துரைத்த மொழி ஆய்வாளர் யார்?
Similar questions