சரியான விடையைதற
1. மின்னூட்டம் பெற்ற இரு பொருட்களை அருகில் கொண்டு வரும் போது
அ. ஒன்றையொன்று ஈர்க்கும்
ஆ. ஒன்றையொன்று விலக்கும்
இ. எவ்வித விளைவும் இருக்காது
ஈ. பொருட்களில் உள்ள மின்னூட்டத்தைப் பொறுத்து ஒன்றையொன்று ஈர்க்கும்
அல்லது விலக்கும்.
2 மின் உருகிகம்பி
உடையது.
அ. குறைந்த உருகுநிலை
ஆ. அதிக உருகுநிலை
இ. அதிக அடர்த்தி
ஈ இவற்றில் எதுவுமில்லை
3. ஒவ்வொரு
அடிப்படை மின்னூட்டத்தைப் பெற்றிருக்கும்
1.602 10-°C
அ. அணு
ஆ. புரோட்டான் மற்றும் நியூட்ரான்
Answers
Answered by
1
Answer:
1. (ஈ) பொருட்களில் உள்ள மின்னூட்டத்தைப் பொறுத்து ஒன்றையொன்று ஈர்க்கும் அல்லது விலக்கும்.
2. (அ) குறைந்த உருகுநிலை
3. (ஆ) புரோட்டான் மற்றும் நியூட்ரான்.
Hope it helps u.
Mark my answer as brainlist.
Similar questions