சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. 'நெறி' என்னும் சொல்லின் பொருள் _________.
அ) வழி ஆ) குறிக்கோ ள் இ) கொள ்கை ஈ) அறம்
2. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) குரல் + யாகும் ஆ) குரல் + ஆகும்
இ) குர + லாகும் ஈ) குர + ஆகும்
3. வான் + ஒலி என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
அ) வான்ஒலி ஆ) வானொலி இ) வாவொலி ஈ) வானெலி
நயம் அறிக
1. 'எங்கள் தமிழ்' பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் ம�ோனை ச் சொற்களை
எடுத்து எழுதுக.
(எ.கா.) அருள்நெறி ____________ ____________
அதுவே ____________ ____________
2. 'எங்கள் தமிழ்' பாடலில் இரண்டா ம் எழுத்து ஒன்றுபோ ல் வரும் எதுகைச்
சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.) அருள் ____________ ____________
பொருள் ____________ ____________
3. 'எங்கள் தமிழ்' பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை
எடுத்து எழுதுக.
(எ.கா.) தரலாகும் ____________ ____________
குரலாகும் ____________ ____________
குறுவினா
1. தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்க ல் கவிஞர் கூறுவன யாவை?
2. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
சிறுவினா
‘எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்க ல் கவிஞர் கூறும் கருத்துகளைத் த�ொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
Answers
Answer:
1)வழி
2)குரல்+ஆகும்
3) வானொலி
other all in your book questions
you just search that lesson name in web
I am too studing same
Answer:
1 பொருள் தருக
நெறி என்னும் சொல்லின் பொருள் வழி
2.பிரித்து எழுதுக:
குரலாகும் = குரல் + ஆகும்
3. சேர்த்து எழுதுக:the
வான் + ஒலி = வானொலி
4. நயம் அறிக :
1. மோனை சொற்கலை எடுத்து எழுதுக.
*அருள் – பொருள்
தரலாகும் – குரலாகும்
புகழாது – இகழாது
யாரையும் – தாரையும்
இன்புறவே – அன்பறமே
அன்பும் – இன்பம்*
2.எதுகை சொற்கலை எடுத்து எழுதுக.
அருள் – பொருள்
தரலாகும் – குரலாகும்
புகழாது – இகழாது
யாரையும் – தாரையும்
இன்புறவே – அன்பறமே
அன்பும் – இன்பம்
3.இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
தரலாகும் – குரலாகும்
ஊக்கிவிடும் – போக்கிவிடும்
வானொலியாம்– தேன்மொழியாம்
புகழாது – இகழாது
4.குறுவினா
1.நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும்
கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை தூண்டும். அஃது அச்சத்தை போக்கி இன்பம் தரும்.
2.தமிழ்மொழியை கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழந்து பேசமாட்டார்
தம்மையும் போற்றாதவரையும் இகழந்து பேச மாட்டார்
5.சிறுவினா
தமிழைப் போற்றிப் புகழாத கவிஞர்களே இல்லை எனலாம். நம் கவிஞர் எங்கள் தமிழ்’ என்னும் கவிதையில் நம் தமிழ் மொழியானது அன்பையும் அறத்தையும் தூண்டக்கூடியது.
தேன் பல ஆண்டுகள் கெடாமல் இருப்பதை போலத் தமிழும் என்றும் கெடாமல் பாதுகாப்புடன் திகழ்கிறது.
தேன்சாப்பிடச் சாப்பிட உடல் வளம் பெருகும். தமிழ் கற்க கற்க உள்ளம் வளம் பெருகும். அதனால் கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.
Explanation: