India Languages, asked by dhoninithin464, 4 months ago

வவினா
1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
னொ​

Answers

Answered by Anonymous
33

Answer:

1.ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தை பரவச் செய்து புகழ்கொண்டு வாழ்கிறது நம் தமிழ் மொழி.

2.வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது நம் தமிழ் மொழி.

thanks

have a great day

hope you will find this helpful

Similar questions