# பின்வரும் தொடர்களில் உரிய நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
1 .மூத்த மொழியான தமிழ் கணினி, இணையம் போன்றவற்றில் பயன்படத்தக்க
வகையில் புது மொழியாகவும் திகழ்கிறது இத்தகு சிறப்புமிக்க மொழியைக் கற்பது
நமக்குப் பெருமையல்லவா
If write correct and in Tamil I will give you Brianlist
Answers
Answered by
0
Answer:
பின்வரும் தொடர்களில் உரிய நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
1 .மூத்த மொழியான தமிழ் கணினி, இணையம் போன்றவற்றில் பயன்படத்தக்க
வகையில் புது மொழியாகவும் திகழ்கிறது. இத்தகு சிறப்புமிக்க மொழியைக் கற்பது
நமக்குப் பெருமையல்லவா.
Similar questions