1 கணிதமேதை இராமானுஜம் எங்கு, எப்போது பிறந்தார்? அவர் பெற்றோர் யாவர்? கணிதமேதை இராமானுஜம்
உரைநடை 3Page 55
TNSCERT Class 7
Answers
1887ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில்,பிறந்தார் ராமானுஜம். இவரது தந்தை சீனிவாசன்; தாயார் கோமளம்வல்லி.
ஏழு வயதில் ஸ்காலர்ஷிப் பணம் பெற்று கும்பகோணத்தில் கல்வி பயின்றார்.
இளைஞர் பருவத்தில் சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை பார்த்த ராமானுஜம், லண்டனில் பிரபல கணித அறிஞர் ஹார்டிக்கு, தன்னுடைய கணித ஆர்வம் பற்றியும், மாணவராக சேர்ந்து பயில்வதற்கான விருப்பத்தையும் கடிதம் மூலம் எழுதினார்.
ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது. இளைஞர் பருவத்தில் சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை பார்த்த ராமானுஜம், லண்டனில் பிரபல கணித அறிஞர் ஹார்டிக்கு, தன்னுடைய கணித ஆர்வம் பற்றியும், மாணவராக சேர்ந்து பயில்வதற்கான விருப்பத்தையும் கடிதம் மூலம் எழுதினார்.
Have a good day ❤☺