Biology, asked by nimminimmukutty, 7 hours ago

இடமிருந்து வலம்
1) வடசென்னை கானா பாடகி (4)
8) பத்மஸ்ரீ விருது பெற்ற மகளிர் சுய உதவி குழு
அமைப்பாளர் (6)
11) நாட்டுப்புற பாடலில் முனைவர் பட்டம் பெற்றவர்
முதல் பாதி பெயர் (7)
வலமிருந்து இடம்
4) ஐ.நா சபைக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற
மதுரை கல்லூரி மாணவி (5)
5) சேலை அணிந்து சிலம்பம் சுழற்றுபவர் பெயரின்
முதல் பாதி (5)
12) காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் (5)
மேலிருந்து கீழ்
2) தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை
பெயரின் பிற்பாதி (5)
3) அவ்வையாராக நடித்தவரின்
பெயர் சுருக்கம் (3)
9) உலக சுகாதார அமைப்பின் துறைத்தலைமை
விஞ்ஞானி (4)
கீழிருந்து மேல்
) ஐ.நா சபையில் பாடிய கர்நாடக பாடகி பெயர்
சுருக்கம் (2)
7) சர்வதேச கால்பந்து விளையாட்டு நடுவர் (4)
19) மிஸ் தமிழ்நாடு 2020 தலைகீழாக (3)
தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.500 பரிசு அளிக்கப்
கட்டங்களில் கண்டுபிடி
2.5.2021 இதழுக்கான விடை:
இடமிருந்து வலம்:
1. மூக்குத்தி 8. மெட்டி 12. மோதிரம்
வலமிருந்து இடம்:
3. கருகமணி 5. காப்பு 7. சிலம்பு.
மேலிருந்து கீழ்:
2. திருகாணி 6. ஒட்டியாணம் 9. கொலுசு
கீழிருந்து மேல்:
4. தோடு 10. தாலி 11. செயின்
தலா ரூ.500 பெறும் அதிர்ஷ்டசாலிகள்
1. ஜெ. வேம்பரசி, நாகப்பட்டினம்
2. எஸ்.எஸ். ஷிவானி, திருவாரூர்
3. கு. வைஷாலி, சென்னை
4. செல்விகுமுதம், சேலம்
5. எஸ். மானஸ்வினி, திருச்சி
6. ஜோதிகா, திண்டுக்கல்
7. ஏ.எல்லம்மாள், திருவண்ணாமலை
8. ர. ஜீவிதா, கிருஷ்ணகிரி
9. கோ.நா. பராசக்தி, ஈரோடு
10.மு.தப்ஸிரா பாத்திமா, திருநெல்வே​

Answers

Answered by sankargopal1981
2

Explanation:

1.இசைவாணி.

2.வாலறிவன்.

3.கே.பி.சு.

4.பிரேமலதா.

5.ஐஸ்வர்யா.

6.சுதா.

7.ரூபாதேவி.

8.சின்னபிள்ளை.

9.சவுமியா.

10.தீப்தி.

11.விஜயலட்சுமி.

12.புனிதவதி.

Similar questions