English, asked by bharatsaini3090, 5 hours ago

1. ’மீண்டுமந்த பழமைநலம் புதுக்கு தற்கு’ கவிரூர் குறிப்பிடும் பழமை நலம் க)பாண்டியர் சழூ்கத்தில் கொலுவிருந்தது உ)பொதிகையில் தோன்றியது ங)வள்ளல்களைத் தந்தது

Answers

Answered by premkumarpp9851307
1

Answer:

க)பாண்டியர் சழூ்கத்தில்கொலுவிருந்தது

Answered by ishwaryam062001
0

Answer:

க, ங இரண்டும் சரி

Explanation:

From the above question,

They have given :

“மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,

க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

உ) பொதிகையில் தோன்றியது

ங) வள்ளல்களைத் தந்தது

அ) க மட்டும் சரி

ஆ) க, உ இரண்டும் சரி

இ) ந மட்டும் சரி

ஈ) க, ங இரண்டும் சரி

Answer:

ஈ) க, ங இரண்டும் சரி

கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?

Answer:

செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.

‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

Answer:

கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை.

ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்.

கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.

For more such related questions : https://brainly.in/question/21353295

#SPJ3

Similar questions