பச்சை மயில் நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர வங்கலங்கும் - கிளியே
நரியெலாம் ஊளையிடும்.
வினாக்கள்:
1. இப்பாடலின் தலைப்பு யாது?
2. இப்பாடலின் ஆசிரியர் யார்?
3. இப்பாடல் ஆசிரியர் யார் மீது கொண்ட பற்றின் காரணமாகத்
தன் பெயரை மாற்றிக் கொண்டார்?
4. காட்டில் ஊளையிடும் விலங்கு எது?
5.பொருள் தருக.
அ) நச்சு - ஆ) அரவம்-
Answers
Answered by
1
Answer:1 காடு
2 சுரதா
3 பாரதிதாசன்
. 4 நரி
Explanation:
Similar questions