India Languages, asked by satheshkumarl46, 7 hours ago

1.வைத்தியநாதபுரம் முருகன் குழந்தையாக அணிந்திருக்கும்

அணிகலன்கள் உடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.​

Answers

Answered by dharanib056
8

Answer:

வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு :

கிண்கிணி : கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.

அரைஞாண் மணி : இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வட்டங்கள் ஆடின.

Answered by madhangobinath777
0

abcdefghijklmnopqrstuvwxyz

Explanation:

ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ

Similar questions