1.உறங்குகின்ற கும்பகன்ன' 'எழுந்திராய் எழுந்திராய்' கால தூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய்'
கும்பகர்ணனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
i
Answers
Answered by
7
★ உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்கு தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! என்று சொல்லி கும்பகன்னனை எழுப்புகிறார்கள்.
★ காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்து காலனுக்குத் தூதரானவர் கையில் உறங்கச் சொல்கிறார்கள்.
Answered by
1
Answer:
IF IT IS HELPFUL FOR U
PLEASE MARK ME AS THE BRAINLEAST
Attachments:
Similar questions