1. எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் வருவது
Answers
Answered by
1
Answer:
எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் என்பது ஒரு வகை வாக்கிய அமைப்பைக் குறிக்கும். இந்த வாக்கிய அமைப்பில் எழுவாய் முதலாவதாகவும், பயனிலை இரண்டாவதாகவும் செயப்படுபொருள் மூன்றாவதாகவும் அமையும். முருகன் போகிறான் வீட்டுக்கு என்ற வடிவம் இத்தகைய அமைப்பில் உள்ளது.
பேசுகின்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது உலகின் மிகப் பொதுவாகக் காணப்படுவது எ.ப.செ ஒழுங்கே. அதேவேளை அறியப்பட்ட மொழிகளுள் இரண்டாவது அதிகமான மொழிகளில் பயன்படுவதும் இந்த ஒழுங்கே. எ.ப.செவும், எ.செ.பவும் சேர்ந்து உலகின் 75% மொழிகளை உள்ளடக்குகின்றன.[1] எ.ப.செ ஒழுங்கே கிரியோல் மொழிகளில் பொதுவாகக் காணப்படுகிறது. இது, மனித உளவியலுக்கு முதன் முதலில் வெளிப்படையாகத் தெரிவது எ.ப.செ ஒழுங்காக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.[2]
Similar questions