1.'மெத்த வணிகலன்' என்னும் தொடாில் தமிழழகனார் குறிப்பிடுவது--- அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும் ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும் இ) ஐம்பெருங் காப்பியங்களும் அணிகலன்களும் ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
2. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது---- எனப்படும் அ) பொதுமொழி ஆ) தனிமொழி இ) தொடர்மொழி ஈ) செம்மொழி
3. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது---- அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) சருகும் சண்டும் ஈ) தாளும் ஓலையும்
4. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ---- அ) சிங்கப்பூர் ஆ) மலேசியா இ) இலங்கை ஈ) மதுரை
5. எந்தமிழ்நா என்பதைப் பிாித்தால் இவ்வாறு வரும் ---- அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த+ தமிழ்+நா இ) எந்தம்+தமிழ்+நா ஈ) எம்+தமிழ்+நா
Answers
Answered by
0
Answer:
2) ஆ
3) ஈ
Explanation:
i think it was useful for you
Similar questions