English, asked by vaishvaishu298, 1 month ago

1 திருவளர் செல்வி வல்லினம் இடலாமா? ​

Answers

Answered by ETHARUNKUMAR
1

Answer:

வல்லினம் மிகா இடங்கள் சான்று

அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. அது செய், இது காண்

எது, எவை வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. எது கண்டாய்? எவை தவறுகள்?

எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. குதிரை தாண்டியது, கிளி பேசும்.

மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. அண்ணனோடு போ, எனது சட்டை.

விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. தந்தையே பாருங்கள், மகளே தா.

பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. வந்த சிரிப்பு, பார்த்த பையன்

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. நாடு கண்டான், கூடு கட்டு

படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. வரும்படி சொன்னார், பெறும்படி கூறினார்

Similar questions