English, asked by dharshudharshu2005, 1 month ago

1. பனைமாத்தின் பயன்கள் யாவை?​

Answers

Answered by yogeshbhuyal7
1

Answer:

பழந்தமிழர் வாழ்வில் பனை மரம் கற்பக விருட்சமாக கருதப்பட்டது. விழாவிற்கும் (திருமணம் -தாலி மற்றும் காதணி), ஓலைச்சுவடி, இனிப்புக்கும், மர வேலை, நாட்டு மருந்து ஆகிய பல்வேறு வகைகளில் பயன்படக்கூடிய அறிய மரம் பனை.

Answered by writemeasu
1

Explanation:

we can make shed of our house we can make leaf pot out of it

Similar questions