India Languages, asked by yaseeryazeed2008, 1 month ago

பின்வரும் குறளில் முதல் எழுத்து இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
1.கற்க கசடற கற்பவை ஏற்றபின்
நிற்க அதற்குத் தக
முதல் எழுத்து:
இரண்டாம் எழுத்து: ​

Answers

Answered by ItzRonan
1

Answer:

கற்க, கற்பவை ஆகிய எழுத்துகளின் முதல் எழுத்து இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருகிறது

Explanation:

முதல் எழுத்து: க

இரண்டாம் எழுத்து: ற்

hope it helps bro : )

Similar questions