1.கோணக்காத்துப் பாடலின் ஆசிரியர்
Answers
Answered by
1
Answer:
வெங்கம்பூர் சாமிநாதன்
Answered by
0
Answer:
கோணகாத்து பாடலின் ஆசிரியர்
வெங்கம்பூர் சாமிநாதன்
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர். பேச்சு தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன. புலவு
செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள் வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டி சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
Similar questions