India Languages, asked by suganyayyanar, 13 days ago

கீழ்வரும் கொச்சைச் சொற்களை நீக்கி எழுதுக.
1)தலைக்கு சீக்கா தேய்த்து முழுவுனா ஒடம்புக்கு நல்லது.​

Answers

Answered by Itzcandyqueen24
6

Answer:

தலைக்கு சீக்காய் தேய்த்து முழுகினால் உடலுக்கு நல்லது

Explanation:

hope it helps you

pls mark as brainliest

Similar questions