1. அணி யென்ட்ரல் இலக்கணம் ?
Answers
Answered by
1
Answer:
அணி என்பதற்கு 'அழகு' என்பது பொருள். செய்யுளில் அமைந்துள்ள சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம் ஆகும். ... யமகம், மடக்கு முதலான அணிகள் சொல்லணியில் அடங்கும். உவமை, உருவகம் முதலான அணிகள் பொருளணியில் அடங்கும்.
Similar questions