History, asked by tamilarasanrenuga, 6 hours ago

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஊர்வலத்தின் முன்னால் _________ அசைந்துவந்தது.
அ) தோரணம்
ஆ) வாளரம்
இ)ரவாரணம்
ஈ) சந்தனம்

2.யாண்டு என்னும்சொல்லின்பொருள்
________.
அ) எனது
ஆ) எங்கு
இ) எவ்வளவு
ஈ) எது

3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டியவர் ________. அ)இராஜாஜி
ஆ)பெரியார்
இ)திருவி.க
ஈ) நேதாஜி

பொருத்துக.
4. சிங்காரம் – முற்றும் போலி
5. அஞ்சு – இடைப் போலி
6. அரையர் – அழகு​

Answers

Answered by kannanjournalist78
0

Answer:

1-அ

2- ஆ

3-அ

please make me as brainlist

Similar questions