1.இருபெயரொட்டு பண்புத்தொகை, (அ) தமிழ் ஆசிரியர்
(அ) தமிழ்
(இ) குடிநீர்
(ஈ) கார்குழலி
Answers
Answer:
இருபெயரொட்டுப் பண்புத்தொகை பண்புப் பெயர் இடம் பெறாத பண்புத் தொகை ஆகும். பண்புப் பெயர்ச் சொற்களுடன் வேறு சொற்கள் சேர்ந்து வந்து ஆகிய எனும் சொல் மறைந்து வருவது பண்புத் தொகை எனப்படும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ சேர்ந்தமைந்து ஒரு பொருளை உணர்த்துவதாகும். பண்புத் தொகை போல இங்கும் “ஆகிய” எனும் சொல் மறைந்து நிற்கும். சிறப்புப் பெயர்ச் சொற்கள் பண்புப் பெயர்ச் சொற்கள் ஆகாவிடினும் பண்புத் தொகை போல “ஆகிய” எனுஞ்சொல் மறைந்து நிற்றலால் இது இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்பட்டது.
எடுத்துக்காட்டுகள்:
பலா மரம் - பலா என்பது சிறப்புப் பெயர்ச் சொல், மரம் என்பது பொதுப் பெயர்ச் சொல் (பலாவாகிய மரம் - ஆகிய மறைந்து வந்தது) சாரைப்பாம்பு - சாரையாகிய பாம்பு.
Answer:
அ) தமிழ் ஆசிரியர்
Explanation:
mark my ans as brainliest when you like my ans thank