India Languages, asked by pbala2950, 1 day ago

1.மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று பாடியவர் அ ஔவையார் ஆ பாரதியார் இ. திருவள்ளுவர் ஈ.பாரதிதாசன்​

Answers

Answered by jsdhiraj2007
0

Answer:

அ) ஔவையார்

மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று பாடியவர் ஔவையார்.

Similar questions