ஈ. கீழ்க்காணும் தொடர்களில் உள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருளைக் கண்டறிந்து எழுதுக. 1. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதினார். 2. பசு பாலைத் தருகிறது. 3. உழவன் வயலை உழுதார்.
Answers
Answered by
3
Answer:
எழுவாய்:
இளங்கோவடிகள்
பசு
உழவன்
பயனிலை:
எழுதினார்
தருகிறது
உழுதார்
செயப்படுபொருள்:
சிலப்பதிகாரத்தை
பாலைத்
வயலை
Similar questions