Math, asked by tsri91564, 2 months ago


1. மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6ஆம் வகுப்பில் உள்ள 10
மாணவர்களில் ஒருவர், 7ஆம் வகுப்பில் உள்ள 15 மாணவர்களில் ஒருவர், 8 ஆம் வகுப்பில்
உள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு
எத்தனை வழிகள் உள்ளது?
2. மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும் போது எத்தனை விதமான விளைவுகள்
கிடைக்கும்?
3. பள்ளி மாணவர்களுக்கான நான்கு இலக்க வரிசை எண்ணில் முதல் இலக்கம் A,B,C,D மற்றும்
E என்ற 5 எழுத்துகளில் ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தினைக் கொண்டும் அதனைத் தொடர்ந்து
வரும் மூன்று இலக்கங்கள் ஒவ்வொன்றும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களைக் கொண்டும்
அமைந்துள்ளது எனில் வரிசை எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது.​

Answers

Answered by sonuydv004
1

Answer:

இந்த பதிலைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் தமிழ் மொழியை மிகவும் நேசிக்கிறேன், இதற்கு மன்னிக்கவும்.

Step-by-step explanation:

Please mark me as a brainlist and follow.

Similar questions