India Languages, asked by johnsubiksha8, 7 days ago

1. ஆரூடம் பார்க்க உதவும் பறவை (6)
2.கூடி வாழ சொல்லித்தரும் பறவை (3)
3. இதன் சங்கத்தமிழ் பெயர் 'சிச்சிலி (5)​

Answers

Answered by sibi29
17

Answer:

1) பச்சைக்கிளி

2) காகம்

3) மீன்கொத்தி

Explanation:

mark me brainliest

Answered by Jamestiwari
0

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால மற்றும் பழைய நாகரீகங்களைச் சேர்ந்தோர் எப்படி ஆரூடம் சொன்னார்கள் ஜோதிடம் பார்த்தார்கள் என்று எழுதினேன். இன்று ஹிட்டைட்ஸ்( Hittites) மக்கள் ஜோதிட நம்பிக்கைகளைப் பார்ப்போம்.

ஹிட்டைட்ஸ் என்போர் சம்ஸ்கிருதம் தொடர்புள்ள இந்திய- ஐரோப்பிய மொழி ஒன் றைப் பேசினர்.கி.மு.1600 முதல்கி.மு. 1200 வரை 400 ஆண்டுகளுக்கு சிரியா- துருக்கி பகுதிகளை ஆண்டனர்,

பிராணிகளை அறுத்து அதன் உடலுறுப்புகளைப் பார்த்து ஜோதிடம் சொல்லும் முறை பாபிலோனியாவில் இருந்தது. இது இதாலியில் ரோம் நகரைச் சுற்றியிருந்த எட்ருஸ்கன்( Etruscan) நாகரீகத்திலும் காணப்பட்டது அதிசயமானதே.

முகிலன் : பறவைகள் நமது நண்பன் என்பதை மறந்துவிட்டோம். அதை நாம் மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் எனச் சிந்திக்க வேண்டும்.

#SPJ3

Similar questions