ஒரு மூலக்கூறில் இரு பிணைப்புற்ற அணுக்கட்டு
இடையில் உள்ள எலக்ட்ரான் கவர்ஆற்றல்
வித்தியாசம் 1.7 க்கு மேல் எனில், பிணைப்பின்
இயல்பு __________ ஆகும்.
Answers
Answered by
0
Answer:
ask this question in Hindi or English
I not learn this language
Answered by
0
அயனிப் பிணைப்பு
எலக்ட்ரான் கவர் தன்மை
- பிணைப்பு ஆற்றல், அயனியாக்கும் ஆற்றல், எலக்ட்ரான் நாட்டம் ஆகியவற்றைச் சார்ந்து எலக்ட்ரான் கவர்தன்மை ஆனது அமைந்துள்ளது.
- எலக்ட்ரான் கவர்தன்மையை கணக்கிடுவதில் அதிக பங்கு வகிப்பது பாலிங் அளவீடு முறையாகும்.
- பாலிங் அளவீடு முறையின் மூலம் ஒர் மூலக்கூறின் அணுக்களுக்கு இடையில் உள்ள பிணைப்பின் தன்மையை (அயனிப்பிணைப்பு அல்லது சகப்பிணைப்பு) அறிய இயலும்.
- சில தனிமங்களின் எலக்ட்ரான் கவர்தன்மை F = 4.0, Cl = 3.0, Br = 2.8, I = 2.5, H = 2.1, Na = 1
- இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்தன்மை வித்தியாசம் 1.7 ஆக இருந்தால், அப்பிணைப்பு 50 % அயனித்தன்மையும், 50 % சகப்பிணைப்புத் தன்மையையும் பெற்றிருக்கும்.
- அவ்வித்தியாசம் 1.7 ஐ விட குறைவாக இருந்தால் அப்பிணைப்பு சகப்பிணைப்பாகும்.
- வித்தியாசமானது 1.7 ஐ விட அதிகமாக இருந்தால் அப்பிணைப்பு அயனிப்பிணைப்பாகும்.
Similar questions