கீழ்கண்ட படத்தினை உற்றுநோக்கிச் சரியான விடையைத் தேர்ந்தெடு. 1) A, B மற்றும் C தண்டு நுனியின் இஸ்டோஜென் கொள்கை ஆகும். 2) A- மெடுல்லா, கதிர்களை உருவாக்குகிறது. 3) B-புறணியை உருவாக்குகிறது. 4) C- புறத்தோலை உருவாக்குகிறது. அ) 1 மற்றும் 2 மட்டும் ஆ) 2 மற்றும் 3 மட்டும் இ) 1 மற்றும் 3 மட்டும் ஈ) 3 மற்றும் 4 மட்டும்
Attachments:
Answers
Answered by
0
Answer:
what language is this?
i don't no tamil piz language chang friend.
Answered by
0
1 மற்றும் 3 மட்டும்
ஹிஸ்டோஜென் கொள்கை
- 1868 ஆம் ஆண்டு ஹேன்ஸ்டீன் என்பவர் ஹிஸ்டோஜென் கொள்கையினை உருவாக்கினார்.
- ஹிஸ்டோஜென் கொள்கையினை ஸ்டார்ஸ் பர்க்கர் என்பவர் ஆதரித்தார்.
- இது தண்டின் நுனிப்பகுதி மூன்றடுக்கு வேறுபட்ட பகுதிகளை உடையதை கூறுகிறது.
டெர்மட்டோஜென்
- தண்டு நுனி ஆக்குத்திசுவின் புற அடுக்கு டெர்மட்டோஜென் என அழைக்கப்படுகிறது.
- டெர்மட்டோஜென் ஆனது புறத்தோல் அடுக்கினைத் தோற்றுவிக்கிறது.
பெரிப்பளம்
- தண்டு நுனி ஆக்குத்திசுவின் மைய அடுக்கு பெரிப்பளம் என அழைக்கப்படுகிறது.
- பெரிப்பளம் ஆனது புறணிப் பகுதியினைத் தோற்றுவிக்கிறது.
பிளிரோம்
- தண்டு நுனி ஆக்குத்திசுவின் உள் அடுக்கு பிளிரோம் என அழைக்கப்படுகிறது.
- பிளிரோம் ஆனது ஸ்டீல் பகுதியினைத் தோற்றுவிக்கிறது.
- எனவே 1 மற்றும் 3 மட்டும் சரியானது ஆகும்.
Attachments:
Similar questions
Geography,
4 months ago
English,
4 months ago
Science,
9 months ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago