Social Sciences, asked by billagirish1998, 2 months ago

கரப்பி ஒழுங்குபடுத்தும்.
1. நாளமில்லாச் சுரப்பிகளை
A) பிட்யூட்டரி சுரப்பி B) தைராய்டு சுரப்பி C) அட்ரீனல் சுரப்பி D) பாரா தைராய்டு சுரப்பி
2. கீழ்க்கண்டவை எவற்றுடன் தொடர்புடையவை
சாகிவால், சிவப்பு சிந்தி, தியோனி
A) பசுக்கள்
B) குரங்குகள் C) சிங்கங்கள்
D) மீன்கள்
3. மருந்துகளின் இராணி என அழைக்கப்படுவது
A).ாஸ்டு
B) பென்சிலின் C) காளான்
D) பாக்டீரியா
4. கீழ்க்கண்டவற்றுள் பூச்சி உண்ணும் தாவரம் எது?
?
A) சைகஸ்
B) மாஸ்
C) பைனஸ் D) நெப்பந்தஸ்
5. முழுமையடைந்த கருவுற்ற முட்டைக்கு
என்று பெயர்.
A) கேமீட்
B) உட்கரு
C) சைகோட்ட D)' சூல்
6. இந்தியாவில் மிக அதிக மழைப்பெறும் பகுதி பீடபூமியில் அமைந்துள்ளது ?
A)' ஆரவல்லி B) மால்வா
C) ஷில்லாங் D) லடாக்
7. தமிழ்நாட்டின் முக்கிய இழைப்பயிர் எது ?
A) சணல்
B) பருத்தி C) ரேயான் D) பட்டு
8. உலகின் இரண்டாவது உயர்ந்த சிகரம்
A) எவரெஸ்ட்
B) காட்வின் ஆஸ்டின் (K2)
C) கஞ்சன்ஜங்கா
D) தவளகிரி
9. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் எழுத்தறி
விழுக்காடு
A) 63.8%
B) 80.3%
C) 82.14%
Dr 74.04%​

Answers

Answered by nageshgupt
0

Answer:

this is your answer

one by one I will give answer

B) தைராய்டு சுரப்பி

Explanation:

don't delete my answer

Similar questions