1 amu என்பது
அ. C -12 ன அணுநிறை
ஆ. ஹைட்ரஜனின் அணு நிறை
இ. ஒரு C-12 ன அணுநி்றையில் 1/12 பங்கின்நிறை
ஈ. O - 16 ன அணு நிறை.
Answers
Answered by
2
Answer:
hi
buddy here is the answer to your question I have
Explanation:
கீழ்கண்டவற்றுல் தவறான கூற்று எது
(அ)ஒரு கிராம் சி மைனஸ் c-12 ன் அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களை கொண்டது.
(ஆ)ஒரு மோர் ஆக்ஸிஜன் வாயு அகற்றும் எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
(இ)ஒரு மேல் ஹைட்ரஜன் வாயு உனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்கலை கொண்டது.
(ஈ) ஒரு மேல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களை குறிக்கிறது
Answered by
0
ஒரு C-12ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
அணு நிறை
- ஒரு அணுவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகிய இரு துகள்களின் நிறையினை ஒப்பிடுகையில் எலக்ட்ரானின் நிறை ஆனது மிகவும் குறைவாக உள்ளதால் எலக்ட்ரானை நிறையினை அணு நிறையில் கணக்கில் கொள்வது கிடையாது.
- ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் ஆனது அந்த அணுவின் நிறை அல்லது நிறை எண் என அழைக்கப்படுகிறது.
1 amu (Atom Mass Unit) (அணு நிறை அலகு)
- பெரிய நிறைகளை அளக்க கிலோகிராம், டன் முதலிய அளவுகளை பயன்படுத்துவது போல அணு நிறையினை அளக்க பயன்படும் அலகே amu ஆகும்.
- 1 amu என்பது ஒரு C-12ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை ஆகும்.
Similar questions
Business Studies,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Chemistry,
11 months ago
Chemistry,
11 months ago
Math,
1 year ago