India Languages, asked by StarTbia, 1 year ago

1 பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் ____________________ என்று பெயர். (பறவை / பரவை)
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter2 இயற்கை TNSCERT Class 6

Answers

Answered by Anonymous
3

Answer:

பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் பரவை என்று பெயர்.....

Answered by riyojeeva2002
0

Answer:

பரவை

Explanation:

பறவை என்றால் குருவியை குறிக்கும்

Similar questions