Biology, asked by narmathamurugan40, 2 months ago

அடித்தளப்படிப்பு பகுதி - 1 தமிழ்மொழிப்பாடம் CLT - 10
இளங்கலை முதலாமாண்டு முதலாம் பருவம்
மாதிரித்தேர்வு - மார்ச் - 2021
பகுதி
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-
10
1.. பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய நூல்கள் யாவை?
2. 'அணங்கு' எனும் பெண்ணிய இலக்கிய இதழின் ஆசிரியர் யார்?
3. மயிலைசீனி. வேங்கடசாமி எவ்வெவ் துறைகளில் வல்லுணராகத் திகழ்ந்தார்.
4. 'தமிழக ஊரும் பேரும்' நூலை எழுதியவர் யார்?
5. அறிஞர் அண்ணாவின் படைப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
6. ஆறு. அழகப்பனின் ஐவகை நாடகங்கள் யாவை?
7. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
8. கவிக்கோ என்ற சிறப்புப் பட்டப்பெயருக்குரியவர் யார்?
9. ர,ற - வேறுபாடு: அரம், அறம் பொருள் தருக.
10. பிறமொழிச் சொல் நீக்கித் தமிழ்ச்சொல் தருக: 'கும்பாபிஷேகம் நடைபெற்றது'आंसर ​

Answers

Answered by riyakumari933446
0

1.பாரதிதாசன் ஒரு பிரபலமான தமிழ் எழுத்தாளர். அவர் இயற்றிய நாடகமான பிச்சிரந்தாயருக்கு 1969 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது (மரணத்திற்குப் பிறகு).

2. sorry I don't know more

Similar questions